Isravele Bhayapadathe Lyrics Song Chords PPT - இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே (2)
நான் உந்தன் தேவனல்லோ (2)

1. உன்னை அழைத்தவர் நான்
என்றும் உண்மையாக
முடிவு பரியந்தம் நடத்திடுவேன்
உன் கண்ணீர் யாவும் துடைத்திடுவேன்'
உன் கவலைகள்
யாவையும் போக்கிடுவேன்
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
அதிசயமாய் உன்னை நடத்திடுவேன்
என் சித்தம் தெரிந்து அதன்படி செய்
என் கரம் ஒருபோதும் குறுகவில்லை

2. வானமும் பூமியும் மாறினாலும்
இந்த உலகோர் உன்னை மறந்தாலும்
நான் ஒருபோதும் மாறுவதில்லை
நான் உன்னை
ஒருநாளும் மறப்பதில்லை
உன் போக்கையும்
வரத்தையும் பத்திரமாய்
இன்று முதல் என்றும் காத்திடுவேன்
என் சமுகம் உந்தன் முன்பாய் செல்லும்
என் கிருபை உனக்கு என்றும் போதும்

Isravele Bhayapadathe lyrics songs, Isravele Bhayapadathe song lyrics, Isravele Bhayapadathe Lyrics Song Chords PPT - இஸ்ரவேலே பயப்படாதே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create