Isravelin Rajan Vaazthiduvomae Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் ராஜனை வாழ்த்திடுவேன்

இஸ்ரவேலின் ராஜனை வாழ்த்திடுவேன்
நல்ல இயேசு ராஜனை போற்றிடுவேன்
வாழ்த்திடுவேன் உம்மை வாழ்த்திடுவேன்
வல்ல இயேசு ராஜனை வாழ்த்திடுவேன்

1. சமாதானம் தந்தவரை வாழ்த்திடுவேன்
சந்தோஷம் தந்தவரை வாழ்த்திடுவேன்

2. அபிஷேகம் தந்தவரை வாழ்த்திடுவேன்
வரங்களைத் தந்தவரை வாழ்த்திடுவேன்

3. நித்தமென்னை நடத்தினீர் வாழ்த்திடுவேன்
நித்தியத்தில் சேர்ந்திடவே வாழ்த்திடுவேன்

Isravelin Rajan Vaazthiduvomae lyrics songs, Isravelin Rajan Vaazthiduvomae song lyrics, Isravelin Rajan Vaazthiduvomae Lyrics Song Chords PPT - இஸ்ரவேலின் ராஜனை வாழ்த்திடுவேன்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create