Ivare En Nesar Lyrics Song Chords PPT - இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்

இவரே என் நேசர் இவரை ஆராதிப்பேன்
இவரே என் சிநேகிதர்
இவரில் அன்பு கூருவேன்
இவரே (2) பதினாயிரங்களில் சிறந்தவர்
இவரே (2) எல்லாவற்றையும் விட பெரியவர்

1. ஆழமான குழியிலே
உளையான சேற்றிலே
இவரே என்னை தூக்கினாரே
தனிமையான நேரத்தில் தலை குனிந்த
சூழலில் - இவரே என்னை தேற்றினாரே

2. சாபங்கள் எல்லாம் போக்கினார்
பாவங்கள் எல்லாம் கழுவினார்
கன்மலை மேல் என்னை நிறுத்தினாரே
ஆதரவில்லா நேரத்தில் அலைந்து திரிந்த
சூழலில் - இவரே என்னை தேற்றினாரே

Ivare En Nesar lyrics songs, Ivare En Nesar song lyrics, Ivare En Nesar Lyrics Song Chords PPT - நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create