Iyaesu Sumanthu Kontaarae Lyrics Song Chords PPT - இயேசு சுமந்து கொண்டாரே

இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

1. பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் .. இயேசுவின்

2. என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

Iyaesu Sumanthu Kontaarae lyrics songs, Iyaesu Sumanthu Kontaarae song lyrics, Iyaesu Sumanthu Kontaarae Lyrics Song Chords PPT - இயேசு சுமந்து கொண்டாரே

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create