Iyesu Inbamaanavar Lyrics Song Chords PPT - இயேசு இன்பமானவர்

இயேசு இன்பமானவர்
இயேசு மகிமையானவர்
பாவசாப ரோகம் நீக்க வல்லமையானவர்

அதிசயமானவர் அற்புதமானவர்
அருமையானவர் அடைக்கலமானவர்

உன்னதமானவர் உண்மையானவர்
வெண்மையானவர் மேன்மையானவர்

நித்தியமானவர் நிரந்தரமானவர்
நீதியானவர் நிலைவரமானவர்

Iyesu Inbamaanavar , Iyesu Inbamaanavar lyrics songs, Iyesu Inbamaanavar song lyrics, Iyesu Inbamaanavar Lyrics Song Chords PPT - இயேசு இன்பமானவர் , tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create