Jaathigalae Yellourum Kartharai Lyrics Song Chords PPT - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
கம்பரமாக பாடுங்கள்
ஜாதிகளே எல்லோரும் யேசுவை
போற்றி புகழ்ந்து பாடுங்கள் – 2

அவர் நம் மேல் வாய்த்த
கிருபைகள் பெரியது
கர்த்தரின் உண்மை
என்றென்றைக்கும் உள்ளது – 2

1. கர்த்தர் என் பெலனும் கீதமும் ஆனவர்
அவரே எனக்கு இரட்சிப்பு ஆனவர் – 2

2. கர்த்தர் என் பட்சத்தில் இறக்கும் போது
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன் – 2

3. நெருக்கத்தில் இருந்த என் சத்தம் கேட்டார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார் – 2

Jaathigalae Yellourum Kartharai lyrics songs, Jaathigalae Yellourum Kartharai song lyrics, Jaathigalae Yellourum Kartharai Lyrics Song Chords PPT -ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create