Jeevanulla Kallae Lyrics Song Chords PPT - ஜீவனுள்ள கல்லே

தள்ளபட்டதாயினும்
தெரிந்துக்கொள்ளப்பட்டதும்
விலையேர பெற்றதுமான
ஜீவனுள்ள கல்லே
ஜீவ கற்களைப்போல்
மாளிகையாய் கட்டினீர்
பலிகளை செலுத்திடவே
ஆசாரியனாய் மாற்றினீர்

Chorus

நிரப்புமே
என்னை நிரப்புமே- உம்
வல்லமை என்னை நிரப்புமே
மகிமையால்
தினம் மூடுமே

சமுத்திரம் ஜலத்தினால்
நிறைந்திருப்பதுப்போல்
பூமி உம் மகிமையை
அறிந்திட செய்திடுமே -2
அற்புத அடையாளங்கள் அவர்
கரங்களால் செய்திடுமே
ஆயிரமாயிரங்கள்
உம்மண்டை சேர்த்திடுமே

இரட்சிப்பின் கொடி பறக்க
இயேசு நாமம் உயர
தேசம் உம்மை அறிய
நேசர் அன்பில் மகிழ -4
புண்ணியங்கள் அறிவித்திட
எங்களை தெரிந்தெடுத்தீர்
உலகம் தோன்றுமுன்னே
எங்களை முன்குறித்தீர்

Jeevanulla Kallae lyrics songs, Jeevanulla Kallae song lyrics, Jeevanulla Kallae Lyrics Song Chords PPT - ஜீவனுள்ள கல்லே, tamil christian songs lyrics, David Sam Joyson , Henchman Leo

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create