Jeyam Jeyam Nan Kartharal Varumae Lyrics Song Chords PPT - ஜெயம் ஜெயம் நம் கர்த்தரால் வரும்

ஜெயம் ஜெயம் நம் கர்த்தரால் வரும்
தினம் தினம் நாம் முன் செல்லுவோம் -2

தோற்கடிக்கப்பட்ட சாத்தானை
இயேசு நாமத்தாலே வீழ்த்துவோம் -2

1. செங்கடல் குறுக்கே வந்தது.
யோர்தானும் வழியில் நின்றது -2
என் தேவன் ஜெயம் தந்தார்
பார்வோனை முறியடித்தார் -2
ஒரு போதும் தோல்வியில்லையே-நமக்கு

2. வல்லமை உள்ள தேவனே
வானத்தின் வரங்க்ள தாருமே
எலியாக்களாய் எங்களை
இப்போதே மாற்றிடுமே
அக்கினி இறக்கிடுமே-உந்தன்

3.துதித்திட சிறைகள் அதிர்ந்தது
ஜெபித்திட விலங்கு முறிந்தது
எரிகோவின் கோட்டைகளும்
துதியாலே இடிந்து விழும்
இயேசுவின் நாமத்தினால்-எங்கள்

Jeyam Jeyam Nan Kartharal Varumae lyrics songs, Jeyam Jeyam Nan Kartharal Varumae song lyrics, Jeyam Jeyam Nan Kartharal Varumae Lyrics Song Chords PPT - ஜெயம் ஜெயம் நம் கர்த்தரால் வரும்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create