Kaaladi Theriyamal Ponalum Lyrics Song Chords PPT - காலடி தெரியாமல் போனாலும்

1. காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என் முன்னே உண்டு – 2
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன் சொல்லுவேன் – 2

இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போக மாட்டேன் – 2

2. வனாந்திரமே வாழ்க்கை ஆனாலும்
கர்த்தர் என் பக்கம் உண்டு – 2
வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன்செல்லுவேன் – 2

3. இங்கே நான் பரதேசி ஆனாலும்
அங்கே ஓர் இடம் உண்டு – 2
ஆயத்தமாகி அழைத்துச்செல்வார்
நம்பி நான் காத்திருப்பேன் – 2

Kaaladi Theriyamal Ponalum lyrics songs, Kaaladi Theriyamal Ponalum song lyrics, Kaaladi Theriyamal Ponalum Lyrics Song Chords PPT -காலடி தெரியாமல் போனாலும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create