Kaarthavae Kaalaiyi Um Sathathai Lyrics Song Chords PPT - கர்த்தாவே காலையில் உம் சத்தத்தை

கர்த்தாவே காலையில் உம் சத்தத்தை கேட்கப்பண்ணுவீர்
உமக்கு நேரே ஆயத்தமாகி தினம் காத்திருப்பேனே – 2

என் கால்கள் வழுவாதபடிக்கு
என் நடைகள் உமது வழிகளிலே
தினம் நடத்தும் பாதுகாத்திடுமே

என் கன்மலை மீட்பரும் நீரே
என் வார்த்தையும் ஜீவனும் நீரே
உம் சமூகமே என் பிரியமே

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை
உம் கிருபை என்னை தொடர்ந்திடுமே
நானும் நிலைத்திருப்பேன் தினம் காத்திருப்பேன்

Kaarthavae Kaalaiyi Um Sathathai lyrics songs, Kaarthavae Kaalaiyi Um Sathathai song lyrics, Kaarthavae Kaalaiyi Um Sathathai Lyrics Song Chords PPT - கர்த்தாவே காலையில் உம் சத்தத்தை

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create