Kalvaari Siluvai Lyrics Song Chords PPT - கல்வாரி சிலுவை - கரை சேர்க்கும்

கல்வாரி சிலுவை - கரை சேர்க்கும் உன்னை
சபையே நீ விழித்தெழும்பு
இரட்சகர் இயேசு - மன்னிப்பைத் தருவார்
சபையே நீ மனந்திரும்பு ஶி ஓ

விசுவாசம் கொண்டு வேதத்தை
சபையே நீ திடன் கொண்டிடு
உன்னை காக்கும் தேவன் உறங்கார்
சபையே நீ மனந்திருப்பு - ஓ - கல்வாரி

உனக்காய் கொடுத்த வாக்குகள்
சபையே நீ பலம் கொண்டிடு
உனக்காய் யாவும் செய்து முடிப்பார்
சபையே நீ மனந்திரும்பு - ஓ - கல்வாரி

உன் தேவை அறிவார் - கேட்கும் முன் தருவார்
சபையே நீ கவலை கொள்ளாய்
ஊழியம் செய்ய - உன் ஜீவன் தரவே
சபையே நீ மனந்திரும்பு - ஓ - கல்வாரி

Kalvaari Siluvai lyrics songs, Kalvaari Siluvai song lyrics, Kalvaari Siluvai Lyrics Song Chords PPT - கல்வாரி சிலுவை - கரை சேர்க்கும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create