Karthar En Nambikkai Thurugamaanavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

அல்லேலூயா அல்லேலூயா 4

வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

Karthar En Nambikkai Thurugamaanavar lyrics songs, Karthar En Nambikkai Thurugamaanavar song lyrics, Karthar En Nambikkai Thurugamaanavar Lyrics Song Chords PPT - கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

Download PPT

karththar en nampikkai thurukamaanavar

kanmalai kottaைyum iratchippumaanavar

ataikkalam pukalidam kaedakam entar

aapaththu naalil en apayamumaavaar

allaelooyaa allaelooyaa 4

vaanam asainthathu poomi athirnthathu

paathaalak kattukal kalantu ponathu

paarthalaththin raajan uyirththelunthaarae

karththar karththar entu poomi mulanguthae

samuththiraththin mael athikaaramutaiyavar

sannithi pirakaaraththin akkiniyaanavar

singaanam entumaay veettirukkavae

siluvaiyil mariththu uyirththelunthaarae

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
karththar en nampikkai thurukamaanavar
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
kanmalai kottaைyum iratchippumaanavar
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ataikkalam pukalidam kaedakam entar
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்
aapaththu naalil en apayamumaavaar
அல்லேலூயா அல்லேலூயா 4
allaelooyaa allaelooyaa 4
வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
vaanam asainthathu poomi athirnthathu
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
paathaalak kattukal kalantu ponathu
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
paarthalaththin raajan uyirththelunthaarae
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே
karththar karththar entu poomi mulanguthae
சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
samuththiraththin mael athikaaramutaiyavar
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
sannithi pirakaaraththin akkiniyaanavar
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
singaanam entumaay veettirukkavae
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே
siluvaiyil mariththu uyirththelunthaarae

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create