Karthar Mel Enthan Barathai Lyrics Song Chords PPT - கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை

'கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை
வைத்து கரங்களின் கீழே
அடங்கிடுவேன் கடினபாதையோ
கஷ்ட துக்கமோ கரம் பிடித்தென்றும்
நடந்திடுவேன்

1. என் நினைவுகள் எல்லாம்
உம் நினைவுகள் அல்ல
உம் வசனங்களெல்லாம்
வெறுமையாய் திரும்பவில்லை -2
நிர்மூலமாகாதது நின்
கிருபையினால் அல்லோ (2)

2. கடலை உலர்ந்த தரையாக
மாற்ற வல்லோன் - காலை
தள்ளாட வொட்டா காக்கிறவர்
உறங்கார் வலது பக்கத்தில் அவர்
நிழலாயிருக்கின்றாரே

3. எனக்காக யாவற்றையும் செய்து
முடிப்பவரே - என் யுத்தங்கள்
யாவும் நடப்பிக்கும் கர்த்தரே
உம்மையல்லாமல் என்னால்
ஒன்றும் முடியாதென்றேன்

Karthar Mel Enthan Barathai lyrics songs, Karthar Mel Enthan Barathai song lyrics, Karthar Mel Enthan Barathai Lyrics Song Chords PPT - 'கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create