Karthar nam yesuvai Lyrics Song Chords PPT - கர்த்தர் நம் இயேசுவே நல் அஸ்திபாரமாம்

கர்த்தர் நம் இயேசுவே நல் அஸ்திபாரமாம்

இப்புவியின் செல்வாக்குகள்

அழிந்திடுமே மறைந்திடுமே - 2

அழியாத விசுவாசம் அன்புநீதி

இவையாலே கட்டிடுவோம் - 2 - கர்த்தர்
திட்டமில்லா கட்டிடமே

பயனற்றதாய் வீணாகுமே

நம் வாழ்வை தேவனின் சித்தப்படி

இனிதாக கட்டிடுவோம் - கர்த்தர்
சபையானது தேவாலயம்

ஜீவக்கல்லாய் பொருந்திடுவோம்

ராஜாவின் மாளிகை எழும்பிடவே

இசைவாகக் கட்டிடுவோம் - கர்த்தர்

Karthar nam yesuvai lyrics songs, Karthar nam yesuvai song lyrics, Karthar nam yesuvai Lyrics Song Chords PPT - கர்த்தர் நம் இயேசுவே நல் அஸ்திபாரமாம்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create