Kartharin Maamsam Vanthut Kollungal Song Chords PPT -பாமாலை: 190- கர்த்தரின் மாம்சம்

1. கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்

2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்

3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.

4. தாமே ஆசாரி, தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.

5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்

6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்

7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.

9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.

10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.

பாமாலை: 190- கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள் Pamalai Songs Lyrics ,Kartharin Maamsam Vanthut Kollungal ,Kartharin Maamsam Vanthut Kollungal lyrics songs,Kartharin Maamsam Vanthut Kollungal song lyrics, Kartharin Maamsam Vanthut Kollungal Song Chords PPT

Download PPT

1. karththarin maamsam vanthut kollungal
sinthunnda raththam paanam pannnungal

2. thooya raththaththaal ratchippatainthom
narpelan pettu thuthi aettuvom

3. theyva kumaaran, meetpin kaaranar
tham siluvaiyaal vetti pettavar.

4. thaamae aasaari, thaamae paliyaay
thammaich seluththinaar ellaarkkumaay.

5. panntai aerpaattin palikal ellaam
intha rakasiyaththin munkurippaam

6. saavin katoora vanmai maerkonndaar
tham paktharukkarul kadaatchippaar

7. unnmai nenjaோdu sernthu vaarungal
ratchippin paathukaappai vaangungal

8. tham paktharai eengaanndu kaakkiraar
anparkku niththiya jeevan eekiraar.

9. vinn appaththaalae thirupthi seykiraar
jeeva thannnneeraal thaakam theerkkiraar.

10. ellaarum theerppunaalil vanangum
alpaa omaekaa nammodunntingum.

1. கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
1. karththarin maamsam vanthut kollungal
சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்
sinthunnda raththam paanam pannnungal
2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
2. thooya raththaththaal ratchippatainthom
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்
narpelan pettu thuthi aettuvom
3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
3. theyva kumaaran, meetpin kaaranar
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.
tham siluvaiyaal vetti pettavar.
4. தாமே ஆசாரி, தாமே பலியாய்
4. thaamae aasaari, thaamae paliyaay
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.
thammaich seluththinaar ellaarkkumaay.
5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
5. panntai aerpaattin palikal ellaam
இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்
intha rakasiyaththin munkurippaam
6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
6. saavin katoora vanmai maerkonndaar
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்
tham paktharukkarul kadaatchippaar
7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
7. unnmai nenjaோdu sernthu vaarungal
ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்
ratchippin paathukaappai vaangungal
8. தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
8. tham paktharai eengaanndu kaakkiraar
அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.
anparkku niththiya jeevan eekiraar.
9. விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
9. vinn appaththaalae thirupthi seykiraar
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.
jeeva thannnneeraal thaakam theerkkiraar.
10. எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
10. ellaarum theerppunaalil vanangum
அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.
alpaa omaekaa nammodunntingum.

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create