Karthavae Neer Ennai Lyrics Song Chords PPT - கர்த்தாவே நீர் என்னை ஆட்கொள்ளும்

கர்த்தாவே நீர் என்னை ஆட்கொள்ளும்
ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும்
ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் – 2

1. மாயை ஆன மனித அன்பை
உணராமல் உணராமல் பின்னே சென்றேன் – 2
கற்று தந்தீர் அதை மறக்க செய்யதீர்
உன் அன்பின் ஆழத்தை காட்டி தந்தீர் – 2

2. பாவம் என்னும் தீர நோயில்
அகப்பட்டு அகப்பட்டு ஏங்கி நின்றேன் – 2
தேடி வந்தீர் என்னை முத்தம் செய்தீர்
நான் அஞ்சும் என் நிந்தையை நீக்கிவிட்டீர் – 2

Karthavae Neer Ennai lyrics songs, Karthavae Neer Ennai song lyrics, Karthavae Neer Ennai Lyrics Song Chords PPT -கர்த்தாவே நீர் என்னை ஆட்கொள்ளும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create