Kiristhavam Kiristhavam Manithanukku Lyrics Song Chords PPT - கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு

4. கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
அவசியம் அவசியம் வாழ்வதற்கு -2
சந்தோஷம் சந்தோஷம் இயேசு வழி
சென்றால் என்றும் சந்தோஷமே -2

1. ஆளுக்கொரு பாதை செல்லும்
பவனி மாந்தர் ஆடி ஓடி அலைந்த
பின்னே அழிவைக் காண்பார்கள் -2
ஆனந்தம் எங்குமே
அனுதினம் பொங்கவே -2
ஆண்டவராம் இயேசு வழி
ஒன்று போதுமே -2

2. சொன்ன வழி செல்லாதவர்கள்
சொல்லுகின்ற சொல்லை நம்பி
செல்கின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே
தூய வழி சொன்னவர்
சொன்னபடி வாழ்ந்தவர்
இயேசு வழி சென்றாலே
என்றும் ஆனந்தம்

3. மனிதனுக்கு சேவை செய்ய
மனிதனாலே கூடுமானால் மண்ணில்
இன்னும் மாந்தர்கள்
இன்னல் காண்பதேன்
தேவனின் சேவையை
செய்திடும் மனிதனின்
தேவையெல்லாம் இயேசு தேவன்
நிறைவு செய்வாரே

Kiristhavam Kiristhavam Manithanukku lyrics songs, Kiristhavam Kiristhavam Manithanukku song lyrics, Kiristhavam Kiristhavam Manithanukku Lyrics Song Chords PPT - கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create