Kirubai kirubai kirubai Deva kirubai Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

1. ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை
நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை
சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை
சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை

2. பாவியாம் என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
பாவியாம் எண்ணெய் ரட்சித்த கிருபை தேவ கிருபை
பாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவ கிருபை
பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை

3. நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபை
நான் உடைந்து போவதும் கிருபை தேவ கிருபை
நான் பலவீனன் ஆகாததும் கிருபை தேவ கிருபை
நான் ஆசீர்வாதம் பெற்றுகொல்வதும் கிருபை தேவ கிருபை

4. எந்தன் பெலத்தால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் திறமையால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் நீதியால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் சர்வமும் அல்ல கிருபயால் தேவ கிருபயால்

Kirubai kirubai kirubai Deva kirubai lyrics songs, Kirubai kirubai kirubai Deva kirubai song lyrics, Kirubai kirubai kirubai Deva kirubai Lyrics Song Chords PPT - கிருபை கிருபை கிருபை தேவ கிருபை, tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create