Maasila Deva Puthiran Lyrics Song Chords PPT - மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய!

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன

2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

Maasila Deva Puthiran lyrics songs, Maasila Deva Puthiran song lyrics, Maasila Deva Puthiran Lyrics Song Chords PPT -மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! , tamil christian songs lyrics

Download PPT

maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya! (2)

jeya maasillaath thaeva puththiran maanidanaanaarae jeya! jeya!

maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya!

1. aaseervaathamae! kana thaesaar neethamae (2)

olir kaasini meethathi naesappirakaasa vinn vaasa kirupaasana

2. saththiya vaasakar sathaa niththiya thaesikar (2)

valar pethlakaem oorthanilae karisiththuk kanniyaasthiri viththinil

3. antharam poomiyum athi sunthara naemiyum (2)

thinam ainthoru naalinilae thiru munthina moontilontakiya

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
jeya maasillaath thaeva puththiran maanidanaanaarae jeya! jeya!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!
maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya! jeya!
1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
1. aaseervaathamae! kana thaesaar neethamae (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன
olir kaasini meethathi naesappirakaasa vinn vaasa kirupaasana
2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
2. saththiya vaasakar sathaa niththiya thaesikar (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்
valar pethlakaem oorthanilae karisiththuk kanniyaasthiri viththinil
3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
3. antharam poomiyum athi sunthara naemiyum (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய
thinam ainthoru naalinilae thiru munthina moontilontakiya

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create