Manasin Ullae Oru Osai Lyrics Song Chords PPT - மனசின் உள்ளே ஓர் ஓசை

மனசின் உள்ளே ஒரு ஓசை பேசுதோ
வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ
மறந்திடு என்றும் மறக்க மருக்குதோ
இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ

மனசே மனசே
மனசே மனசே
மனசே அலையாதே
மனசே சிதையாதே

வாழ்க்கை என்பதிலே நிறைவேறா விருப்பம் ஆயிரம் இருக்கும்
இமைக்கும் பொழுதினிலே நிலைமாறும் நிறைவேறும்
ராஜாவின் மடியில் விளையாடும் அழகு செல்லப்பிள்ளை
எல்லாம் சரியாகும் விளையாடு மகிழ்வோடு

காத்திருந்த நேரம் மாறி போகும் நேரம் வரும்
நீ பூத்து காய்த்து கனிகொடுத்து வாழ்க்கை மாறிவிடும்

உன்னை பார்த்து நகைத்த உறவுகள் எல்லாம் மீண்டும் கூட வரும்
நீ நீதியின் வாழ்க்கை வாழ்ந்தவன் என்று ஊரே பேரு சொல்லும்

மனசே அலையாதே
மனசே கலங்காதே
மனசே திகையாதே
மனசே சிதறதே

மனசே மனசே அலையாதே
மனசே மனசே சிதையாதே
மனசே மனசே கலங்காதே
மனசே மனசே சிதையாதே

Manasin Ullae Oru Osai, Manasin Ullae Oru Osai lyrics songs, Manasin Ullae Oru Osai song lyrics, Manasin Ullae Oru Osai Lyrics Song Chords PPT -மனசின் உள்ளே ஓர் ஓசை, tamil christian songs lyrics, Giftson Durai ,Thoonga Iravugal 5 x

Download PPT

Manasin Ullae Oru Osai Pesudho
Vaazhvin Kasappai Meendum Ninaikudho
Marandhidu Endrum Marakka Marukkudho
Yesuvai Nenjam Udhari Thalludho

Manase Manase
Manase Manase
Manase Alaiyaadhe
Manase Sidhayaadhe

Vaazhkai Enbadhile Niraiveraa Viruppam Aaiyram Irukkum
Imaikum Pozhudhinilae Nilaimaarum Niraiverum
Raajavin Madiyil Vilaiyaadum Azhagu Chellapillai
Ellam Sariyaagum Vilaiyaadu Magilvodu

Kaathirundha Neram Maari Pookum Neram Varum
Nee Poothu Kaaithu Kanikoduthu Vaazhkai Maarividum

Unnai Paarthu Nagaitha Uravugal Ellam Meendum Kooda Varum
Nee Needhiyin Vaazhkai Vaazhndhavan Endru Oorae Peru Sollum

Manase Alayathe
Manase Kalangathe
Manase Thigayathe
Manase Sidharadhe

Manase Manase Alayathe
Manase Manase Sidhayadhe
Manase Manase Kalangathe
Manase Manase Sidhayadhe

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create