Mannan Piranthar Lyrics Song Chords PPT - மன்னாதி மன்னன் பிறந்தார்

மன்னாதி மன்னன் பிறந்தார்,
மானிட கோலம் எடுத்தே,
மாட்டுக் கொட்டிலில் பிறந்தார்,
மரியின் மகாவாகவே -(2)

1) விண்சேனை கூடி விமலனை வாழ்த்தி,
விண்ணிலோர் பண்பாடவே -(2)
வியபுற்ற இடையர் விமலனை காண,
விரைந்தனர் மாட்டடைக்கே -(2)

2) வானனையாயும் ஞானியர் மூவர்,
வானிலோர் மின் காணவே -(2)
வல்லவன் பிறந்தார் என்றே மகிழ்ந்தே,
வந்தனர் மாட்டடைக்கே -(2)

3) பாலன் அற்புதன் இயேசு உதித்தார்,
பாவியின் பாவம் தீர்க்கவே -(2)
மாமரி சுதனாய் தொழுவின் முன்னணையில்,
ஏழையாய் அவதரித்தார் -(2)

Mannan Piranthar lyrics songs, Mannan Piranthar song lyrics, Mannan Piranthar Lyrics Song Chords PPT -மன்னாதி மன்னன் பிறந்தார், tamil christian songs lyrics,Praiselin Stephen

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create