Naal Nalla Naal Iraivan Thantha Lyrics Song Chords PPT - நாள் நல்ல நாள் இறைவன் தந்த திரு

நாள் நல்ல நாள் இறைவன் தந்த திருநாள்
நாள் நல்ல நாள்
இந்த நாள் பொன்னான நாள்-2

என்றும் மாறா தேவன்
அவர் சித்தம் செய்து
புது வாழ்வு தந்து பேசிய நல்ல நாள்

தேவன் தந்த நாள்
நன்றி சொல்வோம் நாம்

2 வாழ்வை மேன்மையாக்கும்
தேவன் உனக்கு உண்டு
ஆசீர்வாதம் தந்து உயர்த்திய நல்ல நாள்

3.உன்னை படைத்த தேவன் என்றும்
உன்னைக் காப்பார் - பாதை காட்டி
உன்னை என்றும் நடத்திச் செல்வார்

Naal Nalla Naal Iraivan Thantha lyrics songs, Naal Nalla Naal Iraivan Thantha song lyrics, Naal Nalla Naal Iraivan Thantha Lyrics Song Chords PPT - நாள் நல்ல நாள் இறைவன் தந்த திரு

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create