Naam Meetkkappadum Thinaththil Lyrics Song Chords PPT - நாம் மீட்கப்படும் தினத்தில்

நாம் மீட்கப்படும் தினத்தில்
தூயர் சந்நிதி சேர்வோமே
சொந்தக் கண்ணால் இயேசுவை
கண்டு துக்கம் மறந்து வாழ்வோம்

1. துதி ஸ்தோத்திர கீதமும் சொர்க்க
ஆயர்கள் சங்கத்தில் பாடுவோம்
மன ஆறுதல் கீதமும்
காலாகாலம் கேட்டு மகிழ்வோம்

2. என்றும் மின்னிடும் வீதியில்
தூயவெண்ணிற வஸ்திரமும்
தேவ தூதர்கள் பிரசன்னத்தில்
தவிப்பும் அந்நாளில் அகலும்

3. லோக இன்பம் தேடினால்
சோகம் வந்தே கூடிடும்
இந்த இயேசுவின் அழைப்பினை
இந்த னுமா நீ தள்ளிச் செல்கின்றாய்.

Naam Meetkkappadum Thinaththil lyrics songs, Naam Meetkkappadum Thinaththil song lyrics, Naam Meetkkappadum Thinaththil Lyrics Song Chords PPT - நாம் மீட்கப்படும் தினத்தில்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create