Naan Naanalla neeraaka vaenndum Lyrics Song Chords PPT - நான் நானல்ல நீராக வேண்டும்

நான் நானல்ல நீராக வேண்டும்
நாதா உம் பாதம் நாள் தோறுமே
நான் தங்கும் இடமாக வேண்டும்

1. பகலவனை தினம் நான் காணும் முன்னே
பரமனே உம்மை நான் காண வேண்டும்
பரிசுத்தரே உந்தன் வேதம் -2
பகலிரவாய் என் தியானம் ஆகிட வேண்டும்

2. தூதரின் பாஷையை நான் பேசினாலும்
அன்பெனக்கில்லையேல்
பயனொன்றுமில்லை - என்னைப்
போல் பிறரை நான் நேசிக்க
உமதன்பால் என் இதயம் நிரம்பிட வேண்டும்

3. ஆயிரம் வேலைகள் எனக்கிருந்தாலும்
ஆண்டவரே உம்மை நான் தேட வேண்டும்
அனுதினமே உந்தன் பாதம்
அமர்ந்திட நான்என்றும் உம்மோடுவேண்டும்

Naan Naanalla neeraaka vaenndum lyrics songs, Naan Naanalla neeraaka vaenndum song lyrics, Naan Naanalla neeraaka vaenndum Lyrics Song Chords PPT - நான் நானல்ல நீராக வேண்டும்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create