Naan nirpathum nirmulam Kirubai Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
கிருபை தேவ கிருபை
நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
கிருபை தேவ கிருபை-2

(என்) தாழ்வில் என்னை நினைத்ததும்
கிருபை தேவ கிருபை
என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும்
கிருபை தேவ கிருபை -2

அவர் கிருபை என்றுமுள்ளது.
அவர் கிருபை என்றுமுள்ளது

என்வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்
கிருபை தேவ கிருபை
தம் நிறைவால் என்னை நிரப்பினதும்
கிருபை தேவ கிருபை

. (நான்)கர்த்தரின் சமுகத்தில் துதிப்பதும்
கிருபை தேவ கிருபை
அவர் வார்த்தையால் நன்மையை
பெறுவதும் கிருபை தேவ கிருபை

Naan nirpathum nirmulam Kirubai lyrics songs, Naan nirpathum nirmulam Kirubai song lyrics, Naan nirpathum nirmulam Kirubai Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create