Naan Unmaiyillaathavan Lyrics Song Chords PPT - நான் உண்மையில்லாதவன்

நான் உண்மையில்லாதவன்
நீரோ உண்மையுள்ளவர்
நான் வாக்கை மீறினவன்
நீரோ வாக்குமாறாதவர்

1. நான் உம்மை மறுதலித்தேன்
நீரோ என்னை மறக்கவில்லை
நான் உம்மை விட்டு சென்றேன்
நீரோ என்னை விடவில்லை

2. நான் உலகை நேசித்தேன்
நீரோ என்னை நேசிக்கின்றீர்
நான் பாவத்தை சுமந்து வந்தேன்
நீரோ என்னை சுமக்கின்றீர்

Naan Unmaiyillaathavan lyrics songs, Naan Unmaiyillaathavan song lyrics, Naan Unmaiyillaathavan Lyrics Song Chords PPT -நான் உண்மையில்லாதவன்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create