Naan Unnodu Iruppen Lyrics Song Chords PPT - நான் உன்னோடு இருப்பேன்

நான் உன்னோடு இருப்பேன்
உன்னை வழி நடத்துவேன்
திகையாதே கலங்காதே
நான் உன் தேவன்

1. செங்கடலைப் பிளந்து நானே
உன் தேவைகளை சந்திக்க வருவேன்
இஸ்ரவேலை நடத்திய நானே
அனுதினமும் நடத்துவேன் - உன்னை (2)

2. காரிருள் சூழ்ந்திடும் நேரம்
உன்னைக் காத்திடவே வந்திடுவேன்
சேதங்கள் உன்னை அணுகாமல் - என்
செட்டையின் கீழ் மறைத்திடுவேன்

3. கண்ணீர் எல்லாம் துடைப்பேன்
காலமெல்லாம் அருகில் இருப்பேன்
கஷ்டங்கள் சூழ்ந்திடும் போதும்
அணைத்து நடத்துவேன் - உன்னை

Naan Unnodu Iruppen lyrics songs, Naan Unnodu Iruppen song lyrics, Naan Unnodu Iruppen Lyrics Song Chords PPT - நான் உன்னோடு இருப்பேன்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create