Namo – Nambi Vanthaen Lyrics Song Chords PPT - நம்பிவந்தேன் மேசியா

நம்பிவந்தேன் மேசியா

நான் நம்பிவந்தேனே -திவ்ய

சரணம்! சரணம்! சரணம் ஐயா

நான் நம்பிவந்தேனே.

1. தம்பிரான் ஒருவனே

தம்பமே தருவனே – வரு

தவிது குமர குரு

பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்

அன்பான கரிசனம் – நித

நிதசரி தொழுவ திதம் எனவும்

உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்;

வேதனே சிறுமைதீர் – அதி

நலம் மிகும் உனதிரு

திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே

கோவியில் கோவியே – கன

பரிவுடன் அருள்புரி

அகல விடாதே நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே

பாதுகாலமே – உன

தடிமைகள் படுதுயர் அவதிகள்

மெத்த – நம்பிவந்தேனே –

Namo – Nambi Vanthaen lyrics songs, Namo – Nambi Vanthaen song lyrics, Namo – Nambi Vanthaen Lyrics Song Chords PPT -நம்பிவந்தேன் மேசியா

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create