Nandri Naam yesuvukae Lyrics Song Chords PPT - நன்றி நம் இயேசுவுக்கே

நன்றி நம் இயேசுவுக்கே
நன்ற நன்றி ஜீவ தேவனுக்கே
நன்றி பரிசுத்தருக்கே
நன்றி ஆத்தும நேசருக்கே நன்றி-2

1. காலங்கள் மாறினாலும் மாறாதவர்
கடைசி வரை நம்மை நடத்துவார் -2

ஆவியோடு பாடுவோம்
உண்மையோடு கதறுவோம்
உயிரான இயேசுவை
உள்ளத்தாலே நேசிப்போம் -2

2. மனிதர்கள் மாறினாலும் மாறாதவர்
உள்ளங்கையில் நம்மை வரைந்துள்ளார்

Nandri Naam yesuvukae lyrics songs, Nandri Naam yesuvukae song lyrics, Nandri Naam yesuvukae Lyrics Song Chords PPT - நன்றி நம் இயேசுவுக்கே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create