Nandri Pugazh Malai Lyrics Song Chords PPT - நன்றி புகழ் மாலை சூட்டி வாழ்த்துகிறேன்

நன்றி புகழ் மாலை
சூட்டி வாழ்த்துகிறேன்
என் மேல் பாராட்டின பேரன்பை போற்றுகிறேன்

நன்றி நன்றி நன்றி உமக்கே

1)என்னைக் கடிந்து கொண்ட பின்னும் நினைத்தீர்
எல்லா அழிவுக்கும் விலக்கி மறைத்தீர்
உமக்கு முன்
பயந்து வாழ்வதால் அதிகமாகவே
உயர்த்தினீர்.

2)என்னை நெகிழ விடாமல் காத்தீர்
நான் மடிய கூடாத படி
மீட்டீர்
விசாரங்கள் சூழ்கையில் விரைந்து வந்தல்லோ ஆற்றினீர்

Nandri Pugazh Malai lyrics songs, Nandri Pugazh Malai song lyrics, Nandri Pugazh Malai Lyrics Song Chords PPT - நன்றி புகழ் மாலை சூட்டி , tamil christian songs lyrics, Immanuel amalraj , bensamuel

Download PPT

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create