Nanmaigal seitha nallavare Lyrics Song Chords PPT - நன்மைகள் செய்த நல்லவரே

நன்மைகள் செய்த நல்லவரே
இயேசு தெய்வமே என் இயேசு தெய்வமே

இயேசுவே உமக்கு நன்றி - 2
உயிருள்ள நாளெல்லாம் - என் 2

1.பாலைவனம் போல் வறண்ட வாழ்வை
பயிர் நிலமாக்கினீர்
பாவக்கறைகள் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கினீர் - இயேசுவே

2.எளியவன் என்னை குப்பையிலிருந்து
தூக்கி நிறுத்தினீர்
என்னை எதிர்த்த ஞானிகளை நீர்
வெட்கப் படுத்தினீர் - இயேசுவே

3.மகிமையின் தேவன் மாசற்ற அன்பால்
மறுரூபமாக்கினீர்
உலகமெங்கும் நற்செய்தி சொல்ல
வல்லமை தருகின்றீர் - இயேசுவே

Nanmaigal seitha nallavare lyrics songs,Nanmaigal seitha nallavare song lyrics ,Nanmaigal seitha nallavare Lyrics Song Chords PPT -நன்மைகள் செய்த நல்லவரே, tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create