Nechayamaga Naan Unnai Asirvathithu Lyrics Song Chords PPT - நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதி

நீச்சயமாக நான் உன்னை
ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன்
நிச்சயமாக நான் உன்னை
பெருகவே பெருகப்பண்ணுவேன்
என்று வாக்குரைத்த தேவன்
என்றும் வாக்கு மாறா தேவன்
தம்மில் ஆணையிட்ட தேவன்
எவ்வளவும் பொய்யுரையாத தேவன்

1. அவர் ஆபிரகாமின் தேவன்
அவர் ஈசாக்கின் தேவன் அவர் யாக்கோபின் தேவன் அவர் உனக்கும் எனக்கும் தேவன்

2. அவர் தேடுவோரின் தேவன் அவர் நம்புவோரின் தேவன் அவர் ஜெபத்தைக் கேட்கும் தேவன் அவர் உனக்கும் எனக்கும் தேவன்

3. அவர் இரக்கத்தின் தேவன் அவர் மன்னிக்கும் தேவன் அவர் கிருபையுள்ள தேவன் அவர் நீதியுள்ள தேவன்

Nechayamaga Naan Unnai Asirvathithu lyrics songs, Nechayamaga Naan Unnai Asirvathithu song lyrics, Nechayamaga Naan Unnai Asirvathithu Lyrics Song Chords PPT - நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதி

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create