Needhiyin Sooriyan Yesuvae Lyrics Song Chords PPT - நீதியின் சூரியன் இயேசுவே

நீதியின் சூரியன் இயேசுவே
நித்திய தேவனும் இயேசுவே
நீங்காத நேசமே நீரே ஒருவரே
உம்மை ஆராதனை செய்கின்றோம் – 2

நீரே தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
கர்த்தாதி கர்த்தர்ராமே – 2
வானம் சிங்காசனம் பூமி பாதபீடம்
உம்மை போல் வேறுயாருமில்லையே – 2

Needhiyin Sooriyan Yesuvae lyrics songs, Needhiyin Sooriyan Yesuvae song lyrics, Needhiyin Sooriyan Yesuvae Lyrics Song Chords PPT -நீதியின் சூரியன் இயேசுவே, Johnsam Joyson

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create