Neeiyae Nelai Lyrics Song Chords PPT - நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு

நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு

தூய அர்ச்சயர்கள் சூழ சீயோன் மாமலையில் ஆளும்
சுந்தரக் கிருபை வாரியே மைந்தர் கட்கனுசாரியே,
சோபன ஜீவி-மகிமைப்ர,-தாப அரூபி, சொரூபி,
ஜோதி, ஆதி நீதி ஓதி சுயவல்லமையில் நரர் திரு உரு என வந்த

நன்மை நிறை வாகரமே, ஞானப் பிரபாகரமே,
வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே,
மகிமை வந்தனமே,-அடியார்-துதிகள் தந்தனமே, கனமே,
வாச நெச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை துதி

வானும் இகமும் படைத்த, வலுசர்ப்பம் வினை துடைத்த,
ஞான நன்மைகள் உடைத்த, நரர்க்குக் கிருபை கிடைத்த,
நய கிருபாலி,-உலகின்-பவம் அறு மூலி, செங்கோலி,
நாடி, நீடி, தேடி, கூடி, நயம் அருள் அரசன் நீ, தயவுடன் பரிசனி.

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசுtamil christian devotional songs,Keerthanai songs, neeiyae nelai songs, neeiyae nelai songs lyrics, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, neeiyae nelai songs, neeiyae nelai songs lyrics

Download PPT

neeyae nilai, unatharul purivaayae,-aesu

saranangal

1.thooya archchayarkal soola seemon maamalaiyil aalum
suntharak kirupai vaariyae, mainthar katkanusaariyae
sopana jeevi makimaipra thaapa aroopi soroopi
jothi aathineethi othi suyavallamaiyil narar thiruuru ena – neeyae

2.nanmainirai vaakaramae njaanap pirapaakaramae
vanmaith tharma saakaramae, vaana surar sekaramae
makimai vanthanamae, atiyaar thuthikal thanthanamae, kanamae
vaasa naesa aesu raaja manudarkaludakathi thina aruchchanai thuthi – neeyae

3.vaanum ikamum pataiththa, valusarppam vinai thutaiththa
njaana nanmaikal utaiththa, nararkkuk kirupai kitaiththa
naya kirupaali ulakin pavam arumooli sengaோli
naati,neeti,thaeti,kooti,nayam arul arasan nee thayavudan parisini – neeyae

பல்லவி
pallavi
நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு
neeyae nilai, unatharul purivaayae,-aesu
சரணங்கள்
saranangal
1.தூய அர்ச்சயர்கள் சூழ சீமோன் மாமலையில் ஆளும்
1.thooya archchayarkal soola seemon maamalaiyil aalum
சுந்தரக் கிருபை வாரியே, மைந்தர் கட்கனுசாரியே
suntharak kirupai vaariyae, mainthar katkanusaariyae
சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி
sopana jeevi makimaipra thaapa aroopi soroopi
ஜோதி ஆதிநீதி ஓதி சுயவல்லமையில் நரர் திருஉரு என – நீயே
jothi aathineethi othi suyavallamaiyil narar thiruuru ena – neeyae
2.நன்மைநிறை வாகரமே ஞானப் பிரபாகரமே
2.nanmainirai vaakaramae njaanap pirapaakaramae
வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே
vanmaith tharma saakaramae, vaana surar sekaramae
மகிமை வந்தனமே, அடியார் துதிகள் தந்தனமே, கனமே
makimai vanthanamae, atiyaar thuthikal thanthanamae, kanamae
வாச நேச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை துதி – நீயே
vaasa naesa aesu raaja manudarkaludakathi thina aruchchanai thuthi – neeyae
3.வானும் இகமும் படைத்த, வலுசர்ப்பம் வினை துடைத்த
3.vaanum ikamum pataiththa, valusarppam vinai thutaiththa
ஞான நன்மைகள் உடைத்த, நரர்க்குக் கிருபை கிடைத்த
njaana nanmaikal utaiththa, nararkkuk kirupai kitaiththa
நய கிருபாலி உலகின் பவம் அறுமூலி செங்கோலி
naya kirupaali ulakin pavam arumooli sengaோli
நாடி,நீடி,தேடி,கூடி,நயம் அருள் அரசன் நீ தயவுடன் பரிசினி – நீயே
naati,neeti,thaeti,kooti,nayam arul arasan nee thayavudan parisini – neeyae

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create