Neeiyen Manam Song Lyrics Chords PPT - நினையேன் மனம் நினையேன் தினம்

நினையேன் மனம் நினையேன் தினம்
உனை மீட்ட யேசுவையே

கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை

கவன முடன் நீடி உனக் காக அருள் தேடிப்
புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து
தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண சும்மா
பவம் நீக்கிய வானாசனப் பதியை சுரர் கதியை

நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே
உருகி மனம் இரங்கித் தொலைத் துண்மையுடன் இணங்கி பரமனோடு உறவாக்கி மெய்ப்பலனும் பெறத் தாக்கி
பெருக நலம்புரிந்தோன் மறை பேதம் இன்றி அறைந் தோன்

ஜெயமும் புத்ர சுவிகாரமும் சிறந்த நீதியும் மகா
நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
பயன் ஏலவே தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நினையேன் மனம் நினையேன் தினம்,tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Neeiyen Manam songs, Neeiyen Manam songs lyrics

Download PPT

ninaiyaen manam

pallavi
ninaiyaen, manam, ninaiyaen thinam
unai meetta yaesuvaiyae.

anupallavi
kana maeviya manu vaelanaik kana kaasana suthanai.- ninai

saranangal

1. kavana mudan neeti, unak kaaka arul thaetip,
puvana mathil piranthu thivya puthumai mikach siranthu,
thavana matru aathmaa jeevath thannnneer una, summaa
pavam neekkiya vaanaasanap pathiyai, surar kathiyai. – ninai

2. naraka alalaalae kedu naasam vantha kaalae
uruki, manam irangith, tholaith thunnmaiyudan inangi,
paramanodu uravaakki, meyppalanum perath thaakki,
peruka nalampurinthon, marai paetham inti arain thon. – ninai

3. jeyamum, puthra suvikaaramum, sirantha neethiyum, makaa
nayantha parisuththam thaeva njaanamudan meetpum
suyamaakkiyum aliththum thanathuyiraip palikoduththum
payan aelavae, thooya aaviyaip parinthonaiyae kaninthae.

நினையேன் மனம்
ninaiyaen manam
பல்லவி
pallavi
நினையேன், மனம், நினையேன் தினம்
ninaiyaen, manam, ninaiyaen thinam
உனை மீட்ட யேசுவையே.
unai meetta yaesuvaiyae.
அனுபல்லவி
anupallavi
கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை.- நினை
kana maeviya manu vaelanaik kana kaasana suthanai.- ninai
சரணங்கள்
saranangal
1. கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப்,
1. kavana mudan neeti, unak kaaka arul thaetip,
புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து,
puvana mathil piranthu thivya puthumai mikach siranthu,
தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண, சும்மா
thavana matru aathmaa jeevath thannnneer una, summaa
பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர் கதியை. – நினை
pavam neekkiya vaanaasanap pathiyai, surar kathiyai. – ninai
2. நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே
2. naraka alalaalae kedu naasam vantha kaalae
உருகி, மனம் இரங்கித், தொலைத் துண்மையுடன் இணங்கி,
uruki, manam irangith, tholaith thunnmaiyudan inangi,
பரமனோடு உறவாக்கி, மெய்ப்பலனும் பெறத் தாக்கி,
paramanodu uravaakki, meyppalanum perath thaakki,
பெருக நலம்புரிந்தோன், மறை பேதம் இன்றி அறைந் தோன். – நினை
peruka nalampurinthon, marai paetham inti arain thon. – ninai
3. ஜெயமும், புத்ர சுவிகாரமும், சிறந்த நீதியும், மகா
3. jeyamum, puthra suvikaaramum, sirantha neethiyum, makaa
நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
nayantha parisuththam thaeva njaanamudan meetpum
சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
suyamaakkiyum aliththum thanathuyiraip palikoduththum
பயன் ஏலவே, தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே. – நினை
payan aelavae, thooya aaviyaip parinthonaiyae kaninthae. – ninai

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create