𝖭𝖾𝖾𝗇𝗀𝖺 𝖨𝗅𝗅𝖺𝗆𝖺 Ethuvum seiya Lyrics Song Chords PPT - நீங்க இல்லாம எதுவும் செய்ய

நீங்க இல்லாம எதுவும் செய்ய இயலாது
உங்க துணையில்லாம என்னாலே
வாழவே முடியாது-2

நீங்க வேணும் இயேசப்பா (3) எனக்கு (8)

1. தனிமையின் நேரத்தில்
என் துணையாய் வேணும்பா
பெலவீன நேரத்தில்
என் பெலனாய் வேணும்பா -2

2. தோல்வியின் நேரத்தில்
என் ஜெயமாய் வேணும்பா
வியாதியின் நேரத்தில்
என் சுகமாய் வேணும்பா

3.கவலையின் நேரத்தில்
என் தாயாய் வேணும்பா
சோர்வான நேரத்தில்
என் தந்தையாய் வேணும்பா

𝖭𝖾𝖾𝗇𝗀𝖺 𝖨𝗅𝗅𝖺𝗆𝖺 Ethuvum seiya lyrics songs, 𝖭𝖾𝖾𝗇𝗀𝖺 𝖨𝗅𝗅𝖺𝗆𝖺 Ethuvum seiya song lyrics, 𝖭𝖾𝖾𝗇𝗀𝖺 𝖨𝗅𝗅𝖺𝗆𝖺 Ethuvum seiya Lyrics Song Chords PPT -நீங்க இல்லாம எதுவும் செய்ய

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create