Neer En Sontham Neer En Lyrics Song Chords PPT - நீரே என் சொந்தம் நீரே என் அன்பர்

நீரே என் சொந்தம்
நீரே என் அன்பர்
நீரே என் நண்பர்
நீரே என் ராஜா என்னை ஆளுமே
என்னை நடத்திடும் என்னை காத்திடும்
என்னை நிரப்பிடும் உம் அன்பால் நிரப்பிடும்

வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பதினாயிரம் சிறந்தவர்
புறாவின் கண்கள் உடையவர்
முற்றிலும் அழகு உள்ளவர்
இவரே இவரே என் நேசர் என் நேசர்

எந்தன் நேசர் நெஞ்சமே
நான் சாயும் மஞ்சமே
நேசர் எனக்கு உரியவர்
நான் அவருக்குரியவள்

இடதுகை என் தலைகீழே
வலக்கரம் என்னை அணைக்குதே
நேசர் அன்பு இன்பமே
தேனிலும் அதி மதுரமே

Neer En Sontham Neer En lyrics songs, Neer En Sontham Neer En song lyrics, Neer En Sontham Neer En Lyrics Song Chords PPT - நீரே என் சொந்தம் நீரே என் அன்பர்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create