Neer Poothumae Yesayya Neere Lyrics Song Chords PPT - நீர் போதுமே இயேசையா

நீர் போதுமே இயேசையா
நீரே போதுமே -2

1. நிலையில்லாத உலகினிலே
நிலைத்திருப்பதும் உம் கிருபையே-2
நீரன்றி எனக்கு வாழ்வேதையா
நீரன்றி வேறு துணையேதையா-2

2.அன்பேயில்லாத மனிதர்களில்
அன்பாகவே நீர் இருக்கின்றீர்
ஆதரவும் எனக்கு நீர் தானையா
ஆறுதலும் நீர்தானையா

3. ஒன்றுமில்லாத வேளையிலும்
உதவிடுதே உம் கிருபையே
தேவையெல்லாம் எனக்கு நீர்
தானைய தேற்றரவும் நீர் தானையா

4. தூய்மையில்லாத வாழ்வினிலே
தூயவரே நீர் வந்தீரே
மன்னிப்பவரும் நீர் தானையா
மாறாதவரும் நீர் தானையா

Neer Poothumae Yesayya Neere lyrics songs, Neer Poothumae Yesayya Neere song lyrics, Neer Poothumae Yesayya Neere Lyrics Song Chords PPT - நீர் போதுமே இயேசையா

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create