Neerae En Devan Neerae Raja Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் நீரே என் ராஜா

நீரே என் தேவன் நீரே என் ராஜா
உம்மையே நேசிக்கின்றேன்
தாயின் கருவில் என்னை கண்ட நாதா
உம்மையே ஆராதிப்பேன்
ஆராதனை (3) உமக்கே -2

1. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
அழகில் சிறந்தவரே -2
தேனிலும் இனிமை தெவிட்டாத அமுதம்
ஊற்றுண்ட பரிமளமே -2

2. நல்ல மேய்ப்பன் நல்ல நண்பன்
நல்ல சமாரியனே
ஜீவனைத் தந்த ஜீவாதிபதியே
ஆட்கொண்ட தெய்வம் நீரே

Neerae En Devan Neerae Raja lyrics songs, Neerae En Devan Neerae Raja song lyrics, Neerae En Devan Neerae Raja Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் நீரே என் ராஜா

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create