Neere En Devane Appa Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் அப்பா

நீரே என் தேவன் அப்பா
நீரே என் இரட்சகர்
உம்மைத் துதித்திடுவேன்
உம்மைப் போற்றிடுவேன்
உம் நாமத்தை மகிமை படுத்திடுவேன்

1.காலை விடிவெள்ளி நீரே
லீலி புஷ்பமும் நீரே -2
பதினாயிரம் பேரில் சிறந்தோர் நீரே
என் கர்த்தர் நீரே மகிமையின் தேவன்-2

2. ஜீவ அப்பமும் நீரே
ஜீவ தண்ணீரும் நீரே
என் வாழ்க்கையின் பெலன் நீரே
என் ராஜா நீரே சாரோனின் ரோஜா

Neere En Devane Appa lyrics songs, Neere En Devane Appa song lyrics, Neere En Devane Appa Lyrics Song Chords PPT - நீரே என் தேவன் அப்பா

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create