Neethiyin Deivanae Neer Ennai Lyrics Song Chords PPT - நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்

நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்
ஆதி அன்பினால் அழைத்தீரே நாதா

1. ஜோதியின் வாசா திருமறை நூலா
பாதை அறியா என்னை போதிக்கும் நேசா
வாதைகள் மாறா வல்லமை தரவே
வந்தவா தந்தருள் உந்தனின் அருளே

2. மண்ணுள்ள மாந்தர்
விண் வாழ்வு பெறவே
எந்தையே சுமந்தீர் இயேசுவே
சிலுவை தந்தையே மன்னியும்
தாம் செய்வதறியார் என்றுரை
செய்தீரே ஏழையை அழைக்க

Neethiyin Deivanae Neer Ennai lyrics songs, Neethiyin Deivanae Neer Ennai song lyrics, Neethiyin Deivanae Neer Ennai Lyrics Song Chords PPT - நீதியின் தேவனே நீர் என்னை கண்டீர்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create