Neethiyin Deivanae ummai Lyrics Song Chords PPT -நீதியின் தேவனே உம்மை

நீதியின் தேவனே
உம்மை உயர்த்தி
மகிமையின் தேவனே
உம்மை உயர்த்தி பாடுவேன் -2

1. செங்கடல் பிளந்த தெய்வம்
நீரே நீர் தானையா
பார்வோனை வென்ற தெய்வம்
நீரே நீர் தானையா -2

2. எரிகோவை தகர்த்த தெய்வம்
நீரே நீர் தானையா
ஜெயத்தை தந்த தெய்வம்
நீரே நீர் தானையா

Neethiyin Deivanae ummai lyrics songs, Neethiyin Deivanae ummai song lyrics, Neethiyin Deivanae ummai Lyrics Song Chords PPT - நீதியின் தேவனே உம்மை

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create