Nenjamey Ne Anjidathey Lyrics Song Chords PPT - நெஞ்சமே நீ அஞ்சிடாதே

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே
நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே – (2)

சரணங்கள்

1) இயேசு இரக்கத்தில் இறைவனவர்
மனதுருக்கத்தில் மன்னனவர் – அ .ஆ .அ – (2)
ஏழையின் இதயமாவர் – (2)
உன் வேதனையை அறிந்திடுவார்
உன் கண்ணீரை துடைத்திடுவார்

2) உன் கண்ணீரை கண்டதேவன் –
உன்னை கலங்காமல் காத்திடுவார் – அ.ஆ.அ – (2)
நீ கலங்காதே திகையாதே – (2)
இயேசு நானே உன் பரிகாரி ஏழைகளின் உபகரி

3) என் இதயத்தின் பாரங்களை
நான் யாரிடம் சொல்வேன் ஐயா – அ.ஆ.அ – (2)
உம்மை விட்டால் இந்த உலகில் – (2)
யாரும் இல்லை என் இயேசய்யா – எனக்கு

Nenjamey ne anjidathey lyrics songs, Nenjamey ne anjidathey song lyrics, Nenjamey ne anjidathey Lyrics Song Chords PPT - நெஞ்சமே நீ அஞ்சிடாதே , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create