Nerukathin Ellai Purinthavare Lyrics Song Chords PPT - நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே (2)

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல் (3)

1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல (3)

2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல (3)‌

3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல (3)

Nerukathin Ellai Purinthavare lyrics songs, Nerukathin Ellai Purinthavare song lyrics, Nerukathin Ellai Purinthavare Lyrics Song Chords PPT - நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே, tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create