Nigare Illa Devan Lyrics Song Chords PPT - நிகரே இல்லா தேவனே

நிகரே இல்லா தேவனே நீதியின் அரசே
அக்கினி வல்லமை வேண்டுமே
இன்றே வேண்டுமே -2

பாடுவேன் ஹாலேலூயா
ஹாலேலூயா இயேசு ராஜனே
துதிப்பேன் ஹாலேலூயா
ஹாலேலூயா தூதர் சேனையே

ஆதியும் அந்தமும் ஆனவர்
அல்பா ஒமேகாவும் ஆனவர்
துவக்கமும் முடிவும் இல்லையே ஆமென்

1. ஒருவராய் அதிசயம் செய்பவர்
கிருபை உள்ளவர்
வானமும் பூமியும் படைத்தவர்
உமக்கே ஸ்தோத்திரம் -2
துதியின் ஆராதனை ஆராதனை
என்றும் ஓசன்னா -2

2. குருடரின் கண்களை
திறந்தவர் அதிசயமானவர்
செவிடரின் செவிகளை திறந்தவர்
அற்புதம் செய்பவர்
இறங்கி வாரும் இறங்கி வாரும்
தூய ஆவியே எனக்காய்

Nigare Illa Devan lyrics songs, Nigare Illa Devan song lyrics, Nigare Illa Devan Lyrics Song Chords PPT - நிகரே இல்லா தேவனே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create