nirpathum nirmoolamakaathathum Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
உங்க கிருபை உங்க கிருபை தானே
நான் உயிரோடு வாழக் காரணம்
உங்க கிருபை உங்க கிருபை தானே -2

கிருபையே... தேவ கிருபையே...
(என்) ஜீவனைப் பார்க்கிலும்
(உம்) கிருபை நல்லதே - 2

மேலானதே - கிருபை மேலானதே

nirpathum nirmoolamakaathathum lyrics songs, nirpathum nirmoolamakaathathum song lyrics, nirpathum nirmoolamakaathathum Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create