Nitham Adhi Kalaiyil Lyrics Song Chords PPT - நித்தம் அதிகாலையில் கர்த்தர்

நித்தம் அதிகாலையில் கர்த்தர்
முகம் தேடுவேன்
சத்தியத்தைப் பாடுவேன் தினந்தோருமே
தாழ்மையுடன் தாழ்பணிந்து
வேண்டுகிறேன் இராஜ ராஜனே

1. என்னுள்ளில் வாழும் தேவா
என் ஆவல் நீரே தேவா
துதிக்க துதிக்க நாளும்
ஞானம் எனக்கு வேணும்-2
கிருபையால் மகிழ்ந்திடுவேன்
உம் மகிமையால் வளர்ந்திவேன்-2

2 தேவனண்டை எனறும் தவழ்ந்தாடும்
சின்ன மலர்கள்
அன்பு மலராய் நானும்
வாசம் வீச வேணும்
துதி மலராய் உமதருகே
தொழுதேற்றி வாழ்ந்திடுவேன்

Nitham Adhi Kalaiyil lyrics songs, Nitham Adhi Kalaiyil song lyrics, Nitham Adhi Kalaiyil Lyrics Song Chords PPT - நித்தம் அதிகாலையில் கர்த்தர்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create