Paadiduvean Paramanaiyae Lyrics Song Chords PPT - பாடிடுவேன் பரமனையே

பாடிடுவேன் பரமனையே – Paadiduvean Paramanaiyae Lyrics

பாடிடுவேன் பரமனையே
பார்த்திபனாம் நம் இயேசுவை கூடிடுவோம்
அவர் சமுகமதில் கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலே

சரணங்கள்

1) என்னை நோக்கி கூப்பிடுங்கள்
நான் தருவேன் இளைப்பாறுதல் – (2)
உன்மேல் கண்ணைவைத்து
ஆலோசனை சொல்வேன் என் கிருபையில் நீ பெலப்படு – (2)

2) வானமும் பூமியும் ஒழிந்துவிடும்
அவர் வார்த்தை ஒன்றும் ஒழிவதில்லை
அவைகளை நீ நம்பி நாள்தோறும் துதித்துவந்தால்
கிடைத்திடுமே உனக்கு நித்தியமீட்சி – (2)

3) பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போகாதே – (2)
பரமன் இயேசு துணையிருப்பாரே ஏதற்கு நீயும் கலங்காதே

Paadiduvean Paramanaiyae lyrics songs, Paadiduvean Paramanaiyae song lyrics, Paadiduvean Paramanaiyae Lyrics Song Chords PPT - பாடிடுவேன் பரமனையே , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create