Parandhu Sella Aasai Lyrics Song Chords PPT - பறந்து செல்ல ஆசை

தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே
வருகையின் எக்காளத்தைக் கேட்கவே

பறந்து செல்ல ஆச ஆச
இயேசுவோடு பேச பேச

அவர் முகம் பார்த்தால் போதும்
அது ஒன்றே எனக்குப் போதும்.
அவர் முகம் பார்த்தால் போதும்
அதுவே என் க்ரீடம் ஆகும்

1. கவலை இல்லை துயரம் இல்லை
உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை
சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி
ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம்

2. ஆருதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே
உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன்
வாடிய வேளையிலே தேடியே வந்தவரே
அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே

அல்லேலூயா பாட்டுபாடி
விண்மீன்கள் கடந்து சென்று
நேசர் இயேசு மடியில் அமர்ந்து
அப்பாவின் மார்பில் சாய்வேன்

அவர் முகம் பார்த்தால் போதும்
அது ஒன்றே எனக்கு போதும்
அவர் முகம் பார்த்தால் போதும்
அதுவே என் க்ரீடம் ஆகும்

Parandhu Sella Aasai lyrics songs, Parandhu Sella Aasai song lyrics, Parandhu Sella Aasai Lyrics Song Chords PPT - பறந்து செல்ல ஆசை , tamil christian songs lyrics, Alwin Paul, BRO. SAMUEL JOSEPH

Download PPT

Thinam Enthan Chinna Ullam Yaengkuthae
Varukaiyin Ekkaalaththaik Kaetkavae – 2

Paranthu Chella Aasa Aasa
Yesuvotu Paesa Paesa – 2

Avar Mukam Paarththaal Pothum
Athu Ontrae Enakkup Pothum
Avar Mukam Paarththaal Pothum
Athuvae En Kiriidam Aakum – 1

Thinam Enthan Chinna Ullam Yaengkuthae
Varukaiyin Ekkaalaththaik Kaetkavae – 1

1. Kavalai Illai Thuyaram Illai
Ulakaththin Kashdam Ini Enakku Illai – 2

Singkachanam Munpae Nintru Allaeluyaa Paattu Paati – 2
Aanantha Kitham Ontrai Saernthu Paatuvom – 1

Paranthu Chella Aasa Aasa
Yesuvotu Paesa Paesa – 2

Avar Mukam Paarththaal Pothum
Athuvae En Kiriidam Aakum
Avar Mukam Paarththaal Pothum
Athu Ontrae Enakkup Pothum

2. Aaruthal Aliththenakku Maaruthal Thanthavarae
Umakkaaka Vaazha Enrum Aachaippatukiraen – 2

Vaatiya Vaelaiyilae Thaetiyae Vanthavarae – 2
Arpamaay Iruntha Ennai Sirpamaay Maatriniirae – 1

Allaeluyaa Pattu Paati
Vinmiinkal Kadanthu Chentru
Naechar Yesu Matiyil Amarnthu
Appaavin Maarpil Chaayvaen – 1

Avar Mukam Parththaal Pothum
Athu Ontrae Enakku Pothum
Avar Mukam Paarththaal Pothum
Athuvae En Kiriidam Aakum – 1

தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே
வருகையின் எக்காளத்தைக் கேட்கவே – 2

Thinam Enthan Chinna Ullam Yaengkuthae
Varukaiyin Ekkaalaththaik Kaetkavae – 2

பறந்து செல்ல ஆச ஆச
இயேசுவோடு பேச பேச – 2

Paranthu Chella Aasa Aasa
Yesuvotu Paesa Paesa – 2

அவர் முகம் பார்த்தால் போதும்
அது ஒன்றே எனக்குப் போதும்
அவர் முகம் பார்த்தால் போதும்
அதுவே என் கிரீடம் ஆகும் – 1

Avar Mukam Paarththaal Pothum
Athu Ontrae Enakkup Pothum
Avar Mukam Paarththaal Pothum
Athuvae En Kiriidam Aakum – 1

தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே
வருகையின் எக்காளத்தைக் கேட்கவே – 1

Thinam Enthan Chinna Ullam Yaengkuthae
Varukaiyin Ekkaalaththaik Kaetkavae – 1

1. கவலை இல்லை துயரம் இல்லை
உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை – 2

Kavalai Illai Thuyaram Illai
Ulakaththin Kashdam Ini Enakku Illai – 2

சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி – 2
ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம் – 1

Singkachanam Munpae Nintru Allaeluyaa Paattu Paati – 2
Aanantha Kitham Ontrai Saernthu Paatuvom – 1

பறந்து செல்ல ஆச ஆச
இயேசுவோடு பேச பேச – 2

Paranthu Chella Aasa Aasa
Yesuvotu Paesa Paesa – 2

அவர் முகம் பார்த்தால் போதும்
அதுவே என் கிரீடம் ஆகும்
அவர் முகம் பார்த்தால் போதும்
அது ஒன்றே எனக்குப் போதும் – 1

Avar Mukam Paarththaal Pothum
Athuvae En Kiriidam Aakum
Avar Mukam Paarththaal Pothum
Athu Ontrae Enakkup Pothum

2. ஆறுதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே
உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன் – 2

Aaruthal Aliththenakku Maaruthal Thanthavarae
Umakkaaka Vaazha Enrum Aachaippatukiraen – 2

வாடிய வேளையிலே தேடியே வந்தவரே – 2
அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே – 1

Vaatiya Vaelaiyilae Thaetiyae Vanthavarae – 2
Arpamaay Iruntha Ennai Sirpamaay Maatriniirae – 1

அல்லேலூயா பாட்டு பாடி
விண்மீன்கள் கடந்து சென்று
நேசர் இயேசு மடியில் அமர்ந்து
அப்பாவின் மார்பில் சாய்வேன் – 1

Allaeluyaa Pattu Paati
Vinmiinkal Kadanthu Chentru
Naechar Yesu Matiyil Amarnthu
Appaavin Maarpil Chaayvaen – 1

அவர் முகம் பார்த்தால் போதும்
அது ஒன்றே எனக்கு போதும்
அவர் முகம் பார்த்தால் போதும்
அதுவே என் கிரீடம் ஆகும் – 1

Avar Mukam Parththaal Pothum
Athu Ontrae Enakku Pothum
Avar Mukam Paarththaal Pothum
Athuvae En Kiriidam Aakum – 1

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create