Penthecosthe Lyrics Song Chords PPT - பெந்தெகொஸ்தே

பெந்தேகோஸ்தே
நாளில் ஊற்றப்பட்ட
ஆவி எங்கள் சபை
முழுவதும் ஊற்றிடுமே.
எலியாவின் நாளில்
இறங்கிய ஆவி
எங்கள் தேசம்
முழுவதும் இறங்கிடுமே -2

முழங்கால் முடங்கும்
நாவுகள் உரைக்கும் -2

கர்த்தரே தேவன் என்று
அவர் நாமம் இயேசு என்று
தேச முழுவதும்
இயேசு நாமம்
உயர்த்துவோம் -2

Stanza
பாகாலின் சேனைகள் எதிர்த்தாலும்
பல வந்தமாய்
நம்மை தடுத்தாலும் -2
பட்சிக்கும் அக்கினியா இறங்குவார்
அனலான சால்வையால் மூடுவார் - 2

சத்தியம் பேசிடும்
உண்மை ஊழியர் எழும்பனும்
சபைகள் பெருகனும்
தேவ ராஜ்ஜியம் இறங்கனும்.
- 2 பெந்தேகோஸ்தே

Penthecosthe lyrics songs, Penthecosthe song lyrics, Penthecosthe Lyrics Song Chords PPT - பெந்தெகொஸ்தே

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create